பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை

குறள் 899பெரியாரைப் பிழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால் அடக்குமுறை ஆட்சி நிலைகுலைந்து அழிந்து விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்