பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை

குறள் 898பெரியாரைப் பிழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய்விடுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்