குறள் 897 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகை வகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்