பொருட்பால் · நட்பியல் · பெரியாரைப் பிழையாமை

குறள் 896பெரியாரைப் பிழையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்