குறள் 895 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 181 · ஸ்கேன் 214 · மூலமும் சான்றும்