குறள் 893 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 181 · ஸ்கேன் 214 · மூலமும் சான்றும்