குறள் 892 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 181 · ஸ்கேன் 214 · மூலமும் சான்றும்