குறள் 891 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 181 · ஸ்கேன் 214 · மூலமும் சான்றும்