குறள் 887 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாறப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 180 · ஸ்கேன் 213 · மூலமும் சான்றும்