குறள் 886 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றிவிடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 180 · ஸ்கேன் 213 · மூலமும் சான்றும்