குறள் 885 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்