பொருட்பால் · நட்பியல் · உட்பகை

குறள் 882உட்பகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்