பொருட்பால் · நட்பியல் · உட்பகை

குறள் 881உட்பகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அதுபோலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 179 · ஸ்கேன் 212 · மூலமும் சான்றும்