குறள் 877 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 178 · ஸ்கேன் 211 · மூலமும் சான்றும்