குறள் 872 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வில்வேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
படைக்கலன்களை உடைய வீரர்களிடம்கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்