பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்

குறள் 871பகைத்திறம் தெரிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக் கூடாது.

மூலம் · அச்சுப் பக்கம் 177 · ஸ்கேன் 210 · மூலமும் சான்றும்