குறள் 870 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்