பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி

குறள் 868பகைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்