குறள் 867 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்