குறள் 866 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக் காரணமாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 176 · ஸ்கேன் 209 · மூலமும் சான்றும்