பொருட்பால் · நட்பியல் · பகைமாட்சி

குறள் 865பகைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 175 · ஸ்கேன் 208 · மூலமும் சான்றும்