குறள் 861 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 175 · ஸ்கேன் 208 · மூலமும் சான்றும்