குறள் 859 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.
மூலம் · அச்சுப் பக்கம் 174 · ஸ்கேன் 207 · மூலமும் சான்றும்