குறள் 857 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 174 · ஸ்கேன் 207 · மூலமும் சான்றும்