பொருட்பால் · நட்பியல் · இகல்

குறள் 856இகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை, விரைவில் துன்புற்று கெட்டொழியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 174 · ஸ்கேன் 207 · மூலமும் சான்றும்