பொருட்பால் · நட்பியல் · இகல்

குறள் 855இகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிகலூக்கும் தன்மை யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக் கூடியவர்கள் யாருமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 173 · ஸ்கேன் 206 · மூலமும் சான்றும்