குறள் 848 — புல்லறிவாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரைவிட்டு நீங்காத நோயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 172 · ஸ்கேன் 205 · மூலமும் சான்றும்