குறள் 846 — புல்லறிவாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 172 · ஸ்கேன் 205 · மூலமும் சான்றும்