குறள் 841 — புல்லறிவாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
மூலம் · அச்சுப் பக்கம் 171 · ஸ்கேன் 204 · மூலமும் சான்றும்