குறள் 840 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.
மூலம் · அச்சுப் பக்கம் 170 · ஸ்கேன் 203 · மூலமும் சான்றும்