குறள் 839 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 170 · ஸ்கேன் 203 · மூலமும் சான்றும்