குறள் 836 — பேதைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வார்.
மூலம் · அச்சுப் பக்கம் 170 · ஸ்கேன் 203 · மூலமும் சான்றும்