பொருட்பால் · நட்பியல் · பேதைமை

குறள் 835பேதைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, ஏழு காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்