பொருட்பால் · நட்பியல் · பேதைமை

குறள் 832பேதைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்