பொருட்பால் · நட்பியல் · பேதைமை

குறள் 831பேதைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 169 · ஸ்கேன் 202 · மூலமும் சான்றும்