குறள் 828 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள் கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்