குறள் 827 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்