பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு

குறள் 826கூடா நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பகைவர், நண்பரைப்போல் இனிமையாகப் பேசினாலும், அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

மூலம் · அச்சுப் பக்கம் 168 · ஸ்கேன் 201 · மூலமும் சான்றும்