குறள் 825 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 167 · ஸ்கேன் 200 · மூலமும் சான்றும்