குறள் 824 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 167 · ஸ்கேன் 200 · மூலமும் சான்றும்