குறள் 823 — கூடா நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 167 · ஸ்கேன் 200 · மூலமும் சான்றும்