பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு

குறள் 821கூடா நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனதார இல்லாமல் வெளிப்புறத்திற்கு நண்பரைப் போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகைபோல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 167 · ஸ்கேன் 200 · மூலமும் சான்றும்