பொருட்பால் · நட்பியல் · தீ நட்பு

குறள் 820தீ நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்