பொருட்பால் · நட்பியல் · தீ நட்பு

குறள் 813தீ நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பயனை எண்ணிப் பார்த்து அதற்காகவே நட்புக் கொள்வோரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்