குறள் 812 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்