குறள் 811 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 165 · ஸ்கேன் 198 · மூலமும் சான்றும்