குறள் 806 — பழைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தாலும்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 164 · ஸ்கேன் 197 · மூலமும் சான்றும்