பொருட்பால் · நட்பியல் · பழைமை

குறள் 805பழைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வருந்தக்கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 163 · ஸ்கேன் 196 · மூலமும் சான்றும்