குறள் 804 — பழைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
மூலம் · அச்சுப் பக்கம் 163 · ஸ்கேன் 196 · மூலமும் சான்றும்