குறள் 802 — பழைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 163 · ஸ்கேன் 196 · மூலமும் சான்றும்